உலகக்கிண்ணம்2006ஜேர்மனி

FIFA WM 2006 DEUTSCHLAND ............. A TIME TO MAKE FRIENDS

Wednesday, June 28, 2006

முதல்சுற்று / 3ம் கட்டமோதல்கள் 16 போட்டிகள்

1)ஜேர்மனி 3 : 0 ஈக்குவடோர்
(2)போலந்து 2 : 1 கோஸ்ரறிகா
(3)இங்கிலாந்து 2 : 2 சுவீடன்
(4)பரகுவே 2 : 0டிறினிடாட்
(5)போர்த்துக்கல் 2:1 மெக்ஸிகோ
(6)ஈரான் 1:1 அங்கோலா
(7)நெதர்லாந்து 0 : 0 ஆர்ஜன்ரீனா
(8)ஐவறிகோஸ்ற் 3 : 2 சேர்பியா
(9) செக் குடியரசு 0:2 இத்தாலி
(10)கானா 2:1அமெரிக்கா
(11) ஜப்பான் 1:4 பிரேசில்
(12)குரேசியா 2:2 அவுஸ்திரேலியா
(13). சவுதி அரேபியா 0:1 ஸ்பானியா
(14). உக்ரைன் 1:0 துனீசியா
(15) ரோகோ எதிர் பிரான்சு
(16)சுவிஸ் 2:0 கொரியா
Posted by Kp at 11:42 AM
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

No comments:

Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

MAN OF THE MATCH


ஆட்ட நாயகர்கள் இவர்கள்


மூன்று ஆட்டங்களில் இவன் நாயகன்

பிர்லோ இத்தாலி

இவ்வுலக கிண்ணம் 2006 இல் 64 ஆட்டங்கள் நடைபெற்றன. ஒவ்வொரு ஆட்டத்தினையும் கால்பந்தாட்ட வல்லுநர்கள் அவதானித்து அதில் விளையாடும் வீரர்களில் சிறப்பாக விளையாடும் ஒருவரை தேர்வு செய்து ஆட்டநாயகன்
MAN OF THE MATCH
என அறிவிப்பார்கள். இவ்வுலககிண்ணப் போட்டிகளில் எட்டு வீரர்கள் 2 முறைகள் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். நாயகர்களில் அதி நாயகனாக இத்தாலியின் பிர்லோ. இவர் இறுதிப்போட்டி அரையிறுதி உட்பட 3 முறை தெரிவு பெற்றுள்ளார். இருமுறை தெரிவானவர்கள் விவரங்கள்
ஜேர்மனியின் 1)குளோச 2)பலாக் ஆர்ஜன்ரீனாவின் 3)றிகுல்மே பிரேசிலின் 4)ஸே றொபெர்டோ சுவிச்சர்லாந்தின் 5) பிறை ஈக்குவடோரின் 6)டெல்காடோ நெதர்லாந்தின் 7)றொப்பென் பிரான்சின் 8)விஏறா


1 + 49.KLOSE-ஜேர்மனி

2+18.DELGADOஈகுவடோர்

3...LAMPARDஇங்கிலாந்து

4.YORKEடிறினிடாட்

05..SAVILOஆர்ஜன்ரீனா

6+22.ROBBEN-நெதர்லாந்து

7.BRAVOமெக்ஸிகோ

8.FIGOபோர்த்துக்கல்

9+61+64.PIRLO-இத்தாலி

10.ROSICKYசெக்குடியரசு

11.KAKAபிரேசில்

12.CAHILLஅவுஸ்திரேலியா

13.MAKELELEபிரான்சு


14.AHN JUNG-கொரியா


15.XAVI-ஸ்பானியா

16..JAZIRIடுனீசியா

17.LAHMஜேர்மனி

19.BECKHAMஇங்கிலாந்து

Powered by Blogger 21.RIQUEMEஆர்ஜன்ரீனா

23.RIGARDOஅங்கொலா

24.DECOபோர்த்துக்கல்

25...KELLERஅமெரிக்கா

26.ESSIENகானா


27 + 55.ZE ROBERTOபிரேசில்

28.NAKATAஜப்பான்


29.PARL JI Sungகொரியா

30+46.FREIசுவிஸ்

31.KALINCHENKOஉக்ரைன்

32.ALONSOஸ்பானியா

33+57.BALLACKஜேர்மனி

34.BOSACKIபோலந்து

35.COLEஇங்கிலாந்து

36.DOSSANTOமெக்ஸிகோ

37.TEVEZஆர்ஜன்ரீனா


38.DE ARUNAஐவரிகோஸ்ட்

39.FONSECAமெக்ஸிகோ

40.KALANGAஅங்கோலா

41.MATERAZZIஇத்தாலி

42.APPAIHகானா

43...RONALDOபிரேசில்

44.KEWELLஅவுஸ்த்ரேலியா


45 + 56.VIERAபிரான்சு

47.JUANITOஸ்பானியா

48.TYMOSCHUKஉக்ரைன்

50.MAXIஆர்ஜென்ரீனா

51.TERRYஇங்கிலாந்து

52.MANICHபோர்த்துக்கல்

53.BUFFONஇத்தாலி

54.SHOVKOVSKYIஉக்ரைன்


58.GATTUSOஇத்தாலி


59. H.OVENஇங்கிலந்து


60.ZIDANEபிரான்சு

62.THURAMபிரான்சு

63.SCHWEISTEIGERஜேர்மன்


இப்போட்டியில் பங்கு கொண்ட 32 நாடுகளில் 24 நாடுகளின் வீரர்களுக்கு ஆட்டநாயகனாகும் வாய்ப்பு கிட்டியது. நாடுகள் பெற்றவை
ஜேர்மனி 6 தடவைகள்
இங்கிலாந்து, இத்தாலி, பிரான்சு ஆகியன தலா 5 தடவைகள்
பிரேசில், ஆர்ஜன்ரீனா ஆகியன தலா 4 தடவைகள்


RANKING


கால்பந்தாட்டம்
உலகத்தரவரிசை
FIFA RANKINGS
JULY 2006
அடைப்புக்குறிக்குள்உள்ளவை
2006 உலக கிண்ணத்துக்கு முன்னைய நிலை

TOP 20

நிலைநாடுபுள்ளி
01..பிரேசில்1574
02..பிரான்சு1534
03..ஆர்ஜன்ரீனா1492
04..இங்கிலாந்து1477
05..இத்தாலி1474
06..நெதர்லாந்து1327
07..செக்1322
08..ஜேர்மனி1291
09..போர்த்துக்கல்1271
10..ஸ்பெயின்1255
11..நைஜீரியா1166
12..கமறூன்1062
13..உக்ரைன்1029
14..ஐவரிகோஸ்ற்1016
15..கொலம்பியா960
16..டென்மார்க்940
17..மெக்ஸிகோ891
18..சுவீடன்888
19..பரகுவே879
20..ஐவரிகோஸ்ற்867
ஆசிய நாடுகள்சில
47..ஜப்பான்594
49..கொரியா580
91..சீனா334
136.இந்தியா137
147.சிறீலங்கா112
160.பாகிஸ்தான்84

உலககிண்ணம்வென்ற நாடுகள்


1930முதல்2006வரை

நாடு்தடவைஆண்டு
1பிரேசில்

5

1958
1962
1970
1994
2002
2இத்தாலி

4

1934
1938
1982
2006
3ஜேர்மனி

3

1954
1974
1990
4ஆர்ஜன்ரீனா

2

1978
1986
5உருகிவே

2

1930
1950
6இங்கிலாந்து

1

1966
7பிரான்சு

1

1998
*2ம் உலக யுத்தம் காரணமாக 1942,1946ம் ஆண்டுகளில்
போட்டிகள்நடைபெறவில்லை.

*கால்பந்தாட்டத்தில் ஆதிக்கம் செலுத்துவன ஐரோப்பிய, தென் அமெரிக்க அணிகளே! நடக்கின்ற18வது போட்டியுடன் 9 க்கு 9 என்ற சமநிலை உருவாகிறது! (1/7/06)

Goal Counter


ஒருபார்வை
இரு உ.கி. போட்டிகள்

மொத்தக்கோல்கள்

உலககிண்ணம் 2006உலககிண்ணம் 2002

147

161

நாடுகளும் கோல்களும்

உலககிண்ணம் 2006உலககிண்ணம் 2002
ஜேர்மனி13பிரேசில்18
இத்தாலி12ஜேர்மனி14
ஆர்ஜன்ரீனா11ஸ்பானியா10
பிரேசில்10துருக்கி10
ஸ்பானியா09கொரியா08

விருதுகள் வென்றவர்க‌ள்


மனம்மகிழ்வாட்ட அணி


போர்த்துக்கல்


தங்கப்பந்து


சிடான்/பிரான்சு


வெள்ளிப்பந்து


கனவாரோ/இத்தாலி


வெண்கலப்பந்து


பிர்லோ/இத்தாலி


தங்ககாலணி


குளோஸ /ஜேர்மனி


வெள்ளிக்காலணி


கிறேஸ்போ ஆர்ஜன்ரீனா


வெண்கலக்காலணி


றொனால்டோ பிரேசில்


சிறந்த இளவயது வீரன்


பொடொல்ஸ்கி ஜேர்மனி


சிறந்த கோல்காப்பாளர்


புப்பன் இத்தாலி


சிறந்த கோல்காப்பாளர் விருது


LEV YASHIN AWARD
2006
BUFFONஇத்தாலி
2002
KAHNஜேர்மனி
1998
Barthez பிரான்சு
1994
Hommeபெல்ஜியம்

வீரர்களும் கோல்களும்
TOP TEN

உ.கிண்ணம்20
06
உ.கிண்ணம்20
02
குளோஸGER5றொனால்டோBRA8
கிறெஸ்போARG3றிவால்டோBRA5
றொனால்டோBRA3குளோஸDEN5
சிடான்FRA3தொமாஸன்DEN4
வில்லாESP3வீறிITA4
ரொறெஸ்ESP3வில்மற்BEL3
றொட்றிகுயெஸ்ARG3பவுலெற்றாPOR3
ஹென்றிFRA3டொயோப்BRA3
பொடெல்ஸ்கிGER3மன்சிஸ்TUR3
ஸ்வைன்ஸ்ரைகர்GER2கீன்IRL3


இதுவரை
தங்கப்பந்து விருது
பெற்றவர்கள்

GOLDEN BALL AWARD


1982முதல்2002வரை


உ.கி.2006ஜேர்மனி


உ.கி.2002கொரியா/ஜப்பான்


உ.கி.1998பிரான்சு


உ.கி.1994அமெரிக்கா


உ.கி.1990இத்தாலி


உ.கி.1986மெக்ஸிகோ


உ.கி.1982ஸ்பெயின்

GOLDEN SHOE

தங்க காலணி வென்றவர் வரிசை
ஒவ்வொரு உலககிண்ணப்போட்டிகளிலும்
அதிக கோல் அடிக்கும் வீரர்களுக்கு
அடிடாஸ் தங்கக்காலணி விருது
வழங்கப்படுகிறது.


உ.கி.2006ல் தங்ககாலணி
GOLDEN SHOE
வென்றவீரர் குளோஸ. .ஜேர்மனி

2வது/ வெள்ளிக்காலணி
கிறேஸ்போ..ஆர்ஜன்ரீனா
3வது/வெண்கலக்காலணி
றொனால்டோ..பிரேசில்

ஆண்டு பெயர் நாடு கோ
ல்
2006 குளோஸஜேர்மனி5
2002 றொனால்டோ பிரேசில் 8
1998 சுகெர் குரேசியா 6
1994 ஸ்ரொய்ச்கோவ்
சலன்கோ
பக்கேரியா
ருஷ்யா
6
6
1990 சல்வரோர் இத்தாலி 6
1986 லைன்கேர் இங்கிலாந்து 6
1982 றோஸ்ஸி இத்தாலி 6
1978 கெம்பெஸ் ஆர்ஜன்ரீனா6
1974லாடோ போலந்து 7
1970 முல்லர் ஜேர்மனி 10
1966 ஒய்செபியோ போர்த்துக்கல் 9
1962 அல்பேர்ட்
இவானோவ்
சஞ்செஸ்
வவா
கறின்சா
ஜெர்கோவிச்
ஹங்கேரி
ருஷ்யா
சிலி
பிரேசில்
பிரேசில்
யூகோ
4
4
4
4
4
4
1958 பொன்ரைன் ஹங்கேரி 13
1954 கொக்ஸிஸ் இங்கிலாந்து 11
1950 அடேமிர் பிரேசில் 9
1938 லியோனிடாஸ் பிரேசில் 8
1934 நெஜெட்லி
கொனென்
சியாவியோ
செக்.
ஜேர்மனி
இத்தாலி
4
4
4
1930 ஸ்ராபிலே ஆர்ஜன்ரீனா 8

Blog Archive

  • ►  2010 (1)
    • ►  06/20 - 06/27 (1)
  • ►  2009 (1)
    • ►  11/15 - 11/22 (1)
  • ►  2007 (1)
    • ►  01/21 - 01/28 (1)
  • ▼  2006 (25)
    • ►  11/19 - 11/26 (1)
    • ►  07/16 - 07/23 (1)
    • ►  07/09 - 07/16 (4)
    • ►  07/02 - 07/09 (6)
    • ▼  06/25 - 07/02 (13)
      • பிரான்சின் பெரும் எழுச்சி !!!
      • நேற்று லேமன்! இன்று றிகார்டோ!!
      • ஜேர்மனியுடன் மோத வருகிறது இத்தாலி
      • ஜேர்மனியின் வெற்றி! அது லேமனின் வெற்றி!!
      • அரைக்கால் இறுதி ஆட்டங்களில் கடைசி நான்கு ஆட்டங்கள்
      • அரைக்கால் இறுதி ஆட்டங்களில் முதல் நான்கு ஆட்டங்கள்
      • முதல் சுற்றில் அணிகள் நிலை
      • 198..........32..........16..........1
      • சாதனையாளன் ரொனால்டோவும் கோல் மழையும்
      • முதல்சுற்று / 3ம் கட்டமோதல்கள் 16 போட்டிகள்
      • முதல்சுற்று/ 2ம் கட்டமோதல்கள் 16 போட்டிகள்
      • முதல்சுற்று/ 1ம் கட்டமோதல்கள் 16போட்டிகள்
      • ஒருசிறுநகரில் உலககிண்ண நிகழ்வுகள்
Watermark theme. Powered by Blogger.