Wednesday, July 12, 2006

புதிய உலகத்தரவரிசை

FIFA RANKINGS (JULY 2006)
ர்வதேச கால்பந்தாட்ட அமைப்புக்கள் சம்மேளனத்தின் புதிய உலகத் தரவரிசைப்பட்டியல் இன்று வெளிவிடப்பட்டது. உலககிண்ணப்போட்டிகளின் பெறுபேறாக பெரு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
பிரேசில் தொடர்ந்து தனது முதல் இடத்தினைத் தக்க வைத்துள்ளது.
உலககிண்ணப்போட்டிகளில் பங்கு கொண்டநாடுகளில் காணப்படும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இவை.
ஏற்றம்
உலக நாயகன் இத்தாலி 13ல் இருந்து 2வது நிலைக்கு முன்னேறியுள்ளது. (+9)
ஆர்ஜன்ரீனா 9ல் இருந்து 3வது நிலைக்கு முன்னேறியுள்ளது. (+6)
பிரான்சு 8ல் இருந்து 4வது நிலைக்கு முன்னேறியுள்ளது. (+4)
இங்கிலாந்து 10ல் இருந்து 5வது நிலைக்கு முன்னேறியுள்ளது. (+5)
ஜேர்மனி 19ல் இருந்து 9வது நிலைக்கு முன்னேறியுள்ளது. (+10)
சுவிச்சர்லாந்து 35ல் இருந்து 13வது நிலைக்கு முன்னேறியுள்ளது. (+22)
உக்ரைன் 45ல் இருந்து 15வது நிலைக்கு முன்னேறியுள்ளது. (+30)
ஐவறிகோஸ்ற் 32ல் இருந்து 20வது நிலைக்கு முன்னேறியுள்ளது. (+12)
பரகுவே 33ல் இருந்து 19வது நிலைக்கு முன்னேறியுள்ளது. (+14)
இறக்கம்
செக்குடியரசு 2ல் இருந்து 10வது நிலைக்கு இறங்கியுள்ளது. (-8)
நெதர்லாந்து 3ல் இருந்து 6வது நிலைக்கு இறங்கியுள்ளது. (-3)
ஸ்பானியா 5ல் இருந்து 7வது நிலைக்கு இறங்கியுள்ளது. (-2)
அமெரிக்கா 5ல் இருந்து 16வது நிலைக்கு இறங்கியுள்ளது. (-11)
கொரியக்குடியரசு 29ல் இருந்து 56வது நிலைக்கு இறங்கியுள்ளது. (-27)
மெக்ஸிகோ 4ல்இருந்து 18வது நிலைக்கு இறங்கியுள்ளது. (-14)
விரிவான அட்டவணை இடதுபுற அட்டவணைகள் பகுதியில்


2 comments:

Anonymous said...

இந்தியாவும் சற்றுப் பின்தங்கியுள்ளது (117 to 130). அதை ஏன் குறிப்பிடவில்லை?

Kp said...

இங்கு உலககிண்ணப்போட்டிகளில் பங்கு கொண்ட நாடுகளில் சிலவற்றின் மாற்றங்களைப் பதிவு செய்துள்ளேன்.
இடப்புறம் கீழே சென்றால் இந்தியா உட்பட சில ஆசிய நாடுகளது விவரங்கள் அட்டவணையில்பதிவாகியுள்ளன.
நன்றி!